top of page
Writer's pictureaakkannetworks

RRB-Junior Engineer Exam Date


இந்திய ரயில்வே தேர்வாணையத்தால் ( RRB ) 2019 ஆம் ஆண்டில் நடத்தப்படும் Junior Engineer தேர்வுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் தேர்வு தேதி மற்றும் தேர்வு இடத்தை அறிந்து கொள்ளலாம்.


· 22-5-2019 முதல் தேர்வுகள் தொடங்க உள்ளன.


· மாதிரி தேர்வுக்கான Link 12-5-2019 முதல் பயன்பாட்டிற்கு வரும்.


· தேர்விற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக மாணவர்கள் தங்களது Hall Ticket-களை Download செய்து கொள்ளலாம்.


· SC/ST மாணவர்கள் தங்களுக்கான இலவச போக்குவரத்து சீட்டுக்களையும் Hall Ticket உடன் சேர்த்து Download செய்து கொள்ளலாம்.


· தேர்விற்கு செல்லும்போது Hall Ticket, Original ID proof, Passport Size Photo ஐ உடன் கொண்டு செல்ல வேண்டும்.

· தேர்வானது மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெறும்.


· தேர்வில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.


· தேர்வில் கேள்விகள் கொள்குறி (Multiple Choice Question) முறையில் கேட்கப்படும்.


· ஒவ்வொரு தவறான கேள்விகளுக்கும் 1/3 மதிப்பெண் குறைக்கப்படும்.


· விடை அளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் ஏதும் குறைக்கப்படமாட்டாது.

· Hall Ticket Download செய்ய கீழே உள்ள Link-ஐ பயன்படுத்தவும்


96 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page